Main Menu

Abhirami Ammai Pathikam – I (அபிராமி அம்மை பதிகம் – I)

Pending Author Information

Stotra: Abhirami Ammai Pathikam – I

Verses: 11

Stuti: About devi Abhirami.

Language: Tamil

 

Recitals


Awating Contribution

Hide the Content

This Stotra was originally composed in Tamil. Other languages are for your convenience


1. கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தனமும்,
தழைத கீர்த்தியும், மரத்த வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,
தொலையாதா நிதியமும், கோணத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடுகூடு கண்டி,
அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக்ஹா பனி, அருள்வாமி அபிராமி.

2. கரலக பந்தியும், பந்தியின் அலங்கலும், கரிய புருவ சிலைகளும்,
கர்ண குண்டளுமும், மதி முக்ஹா மண்டலம் நுதற் கத்தூரி போட்டும் இட்டு,
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், சிறிய கொவ்வையின் கனி அதரமும்,
குமிழ் அனைய நாசியும், குண்ட நிகர் தன்தவும், கொடு சோடன களமும்,
வார் அணிந்து இருமாந்த வன முளையும், மேகலையும், மணி நூபுர படமும்,
வந்து எனது முன் நின்று மண்டஹசமும்மாக வால் வினையை மதுவையே,
ஆர்மணி வநிளுறை தாரகைகள் போல நிறை ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

3. மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில், மறைந்து வாழை துரத்தி.
மைகயலி வென்ற நின் செங்கமல விழியருள் வரம் பேத பேர்கள் அன்றோ?
ஜேக ம உழுதும் ஒத்தை தனி குடை கவித்து மேல் சிங்கடனத்தில் உத்து,
செங்கோலும் மனு நீதி முறைமையும் பேது மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு,
புகர்முகத்து இறவாத பகன் ஆகி நிறை புத்தேளிர் வந்து பொதி,
போக தேவேந்திரன் என புகழ வின்னில்புலோமசையோடும் சுகிப்பர்,
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

4. மரிகடல்கள் எழையும் திகிரி இரு நங்கையும், மாதிர கரி எட்டையும்,
மாநாகம் ஆனதையும் மாமேரு அனைத்தையும் மாகூர்மம் ஆனதையும் ஊர்,
பொறி அரவு தங்கி வரு புவனம் ஈர் எழையும் புத்தேளிர் கூடத்தையும்,
பூமகனையும் திகிரி மயனையும் அறையிநிர் புலி ஆடை உடயனையும்,
முறை முறைகளை ஈன்ற முதியலே பழமை தலை முறைகள் தெரியாத நின்னை,
மூஉலகில் உள்ளவர்கள் வலை என்றி அறியாமல் மொழிகின்றது எது சொல்வாய்,
அறிவுடைய பேர் மனது ஆனந்த வரியே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

5. வாடாமல் உயிர் என்னும் பயிர் தழைத்து ஓங்கி வர, அருள் மழை பொழிந்தும் இன்ப,
வரிதியிலே நின்னது அன்பெனும் சிறைகள் வருந்தாமலே அணைத்து,
கொடாமல் வளர் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை கொண்ட கரு ஆனா சீவ,
கொடிகள் தமக்கும் புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொத்து,
நீடாழி உலகங்கள் யாவையும் திரு உந்தி நெட்டு தனிலே தரிக்கும்,
நின்னை அக்கிலாகளுக்கு அன்னை என்று ஓதாமல் நீலி என்று ஓதுவாரோ,
ஆடைய நன் மறையின் வேள்வியால் ஓங்கு புகழ், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

6. பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை ஆனது ஒரு பல் உயிர்க்கும் கல் இடைப்,
பட்ட தேரைக்கும் அன்று உர்பவிதிடு கர்பம் தன்னில் ஜெவனுக்கும்,
மல்கும் சரசர பொருளுக்கும், இமயத வன்னவர் குழதினுக்கும்.
மாதும் ஒரு மூவர்க்கும், யாவர்க்குமவறவர் மன சலிப்பு இல்லாமலே,
நல்கும் தொழிற் பெருமை உண்டே இருந்தும் மிக நவ நிதி உனக்கு இருந்தும்,
நான் ஒருவன் வறுமையால் சிரியன் ஆனால் அன்னகைப்பு உனக்கே அல்லவோ?
அல்கழந்து உம்பர்ணடோலவேடுக்கும் சோலை, , ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

7. நீடும் உலங்கல்க்கு ஆதாரமே நின்று, நிதமும் மூர்த்தி வடிவாய்,
நியமமுடன் முப்பத்தி இரண்டு ஆறாம் வழக்குகின்ற நீ மனைவியை இருந்தும்,
வீடு வீடுகள் தோறும் ஓடி புகுந்து கல் வீசாது இலச்சையும் பொய்,
வெண் துகில் அறைக்கனிய விதியது நிர்வான வேடமும் கொண்டு கைகோர்,
ஓடு ஏந்தி நாடெங்கும் உளம் தளந்து நின்று உண்மைதான் ஆகி அம்மா,
உன் கணவன் எனக்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கிறது எது செய்வாய்?
ஆடு கோடி மட விச்டை மதர் விளையாடி வரும், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

8. ஜனனம் தழைத்து உன் சொருபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தில போய்,
நடுவினில் இருண்டு உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிதும்
உபதேசம் உட் கொண்டு,
ஈனம் தனை தள்ளி எனது நான் எனும் மனமிள்ளலே துரத்தி,
இந்திரிய வாயில்களி இறுக புடைத்து நெஞ்சு இருள் அர விளக்கு எதியே,
வான் அந்தம் ஆனா விழி அன்னமே உன்னை ஏன் மன தாமரை போதிலே,
வைத்து வேறே கவலை அது மேல் உத பரவசமாகி அழியாதது ஊர்
அனந்த வரிதியில் ஆழ்கின்றது என்று கண், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

9. சலதி உலகத்திற் சரச்சரங்களை ஈன்ற தயகினால் எனக்கு,
தாயல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்,
முளை சுரந்து ஒழுகு பல் ஊட்டி, ஏன் முகத்தினை உன் முண்டனயல் துடைத்து,
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொந்டுஇல நிலா முறுவலும் பொது அருகில் யான்,
குழவி விளையாடல் கண்டு, அருள் மழை பொழிந்து அங்கை கொட்டி “வா” என்று அழைத்து,
குஞ்சரமுக்ஹன் குமரனுக்கு இளையவன் என்று என்னை கூறினால் ஈனம் உண்டோ?
அலை கடலிலே தோண்ட்றோம் ஆறாத அமுதே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

10. கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற் கணப்போதும் அற்சிக்கிளேன்,
கண் பொத்தினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்,
முப்போதில் ஒரு போதும் ஏன் மன போதொலே முன்னி உன் ஆலயதிம்,
முன்போதுவார் தமாது பின் போத நினைக், இலேன், மோசமே போடுகின்றேன்,
மைபோடகதிர்க்கு நிகர் என போதும் எருமை கட மிசஐம் ஏறியே,
மகோர காலன் வரும் பொது தமியேன் மனம் கலங்கி தியங்கும்,
அப்போது வந்து உனது அருட் பொது தந்தருள்க, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

11. மிகையும் துரத்த வேம்பினியும் துரத்த மட வெகுளி மேலும் துரத்த,
மிடியும் துரத்த நரை திரையும் துரத்த, நனி வேதனைகளும் துரத்த,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரஅத்தாஸ், முப்பசி எனப்படும் துரத்த,
பவம் த்புரத, அட ஹாய் மோகம் துரத்த, மல பாவ காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, முழு நானும் துரத்த, வெகுவாய்,
நவரட்ரோடி இருகால் தளர்ந்திடும் என்னை, நமனும் துரதுவனோ?
அகில உலகங்களுக்கும் ஆதாரமே கூறும், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.
.


1. కలయాద కల్వియుం కురయాద వయతుం, ఓర కాపాడు వ్రత నత్పుం,
కన్రత వలమయుం, కున్రత ఇలమయుం, కజ్హు పిని ఇల్లత ఉదాలుం,
చలియత మనముం, అన్బకలత మనైవియుం, తవరత సంతానముం,
తజ్హత కీర్తియుం, మరాఠా వర్తయుం, తడిగల్ వ్రత కోడయుం,
తోలయత నితియముం, కొనత కోలుం, ఒరు తున్పమిల్లత వజ్హ్వుం,
తుయ్య నిన్ పడతిల్ అన్బుం ఉదవి పెరియ తొందరోడుకూటు కండి,
అలియజ్హి అరి త్యిలుం మయనతు తన్గాయే, ఆది కదవూరిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం ఆకలత సుఖ పని, అరుల్వమి అభిరామి.

2. కారాలక పంతియుం , పంతియిన్ అలంగాలుం, క్రియ పురువ చిలైగాలుం,
కర్ణ కుండలుముం, మతి ముఖ మండలం నుధర్ కతూరి పోట్టుం ఇట్టు,
కూర అనిన్తిడు విజ్హియుం, అముత మోజ్హియుం, చిరియ కొవ్వయిన్ కానీ ఆదరముం,
ఉమిజ్హ అన్య నసియుం, కుండ నిగర్ దంతవుం, కోడు సోదన కలముం,
వార్ అనింతు ఇరుమంత వన ములయుం, మేకలయుం, మని నూపుర పదముం,
వందు ఎనదు మున్ నిందరు మండహసముమ్మగా వాల్ వినయై మతువాయే,
ఆరమని వనిలురై తరగైగల్ పోలా నీరై ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

3. మకర వార్ కుజ్హై మేల్ ఆదర్న్తు కుమిజ్హ మీదినిల్, మరైంతు వాలి తుర్తి.
మైకయాలి వెండ్ర నిన్ చెంగామల విజ్హియరుల్ వరం పేత పెరగాల్ అందరో?
జేగ మ ఉజ్హుడుం ఒతై తని కుడి కవితు మేల్ సిన్గాదనతిల్ ఉత్తు,
చెంగోలుం మను నీది మురైమయుం పేతు మిగు తిగిరి ఉలగు అందు పింబు,
పుగార్ముగాతు ఇరవధ పాగాన్ ఆగి నీరై పుతేలిర్ వందు పోతి,
పొగ దేవేంద్రాన్ యేన పుగజ్హ విన్నిల్పులోమసైయోడుం సుగిప్పర్,
అగర ముదల్ ఆగి వలర్ ఆనంద రూపియే, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

4. మరికదల్గల్ ఎజ్హయుం తిగిరి ఇరు నంగయుం, మాదిర కరి ఎత్తయుం,
మానగం ఆనతయుం మమేరు అనతయుం మాకూర్మం ఆనతయుం ఊర,
పోరి అరవు తంగి వారు పువనం ఈర ఎజ్హయుం పుతేలిర్ కూతతయుం,
పూమగానయుం తిగిరి మయనయుం అరయినిర్ పులి ఆది ఉదయనయుం,
మురి మురైగాలి ఈంద్ర ముతియలి పజ్హమై తలై మురైగల్ తెరియత నిన్ని,
మూఉలగిల్ ఉల్లవర్గల్ వాలి ఎందరి అరియమల్ మోజ్హిగింద్రతు యేతు చోలవీ,
అరివుదయ పేర మానతు ఆనంద వారియె, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

5. వదమల్ ఉయిర్ ఎన్నుం పయిర్ తజ్హైతు ఒంగి వర, ఆరుళ్ మజ్హి పోజ్హిండుం ఇంబ,
వరిదియిలే నిన్నతు అన్బెనుం చిరగల్ వరున్ధమలె అనైతు,
కోదామల్ వలర్ కుంజరం తొత్తు ఎరుమ్బు కది కొండ కారు ఆన చీవ,
కోడిగల్ తమక్కుం పుసిక్కుం పుసిప్పినై కురయమలె కొడ్తూ,
నీడజ్హి ఉలగంగల్ యవయుం తిరు ఉంది నెట్టు తనిలే తరిక్కుం,
నిన్ని అఖిలగాలుక్కు అన్ని ఎందరు ఒతమల్ నీలి ఎందరు ఒతువారో,
ఆదాయ నం మరయిన్ వేల్వియాల్ ఒంగు పుగజ్హ, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే

6. పాల కుంజరం తొత్తు ఎరుమ్బు కది ఆనతు ఒరు పాల ఉయిర్క్కుం కల ఇదైప్,
పట్టా తేరైక్కుం అందరు ఉర్బవితిడు గర్భం తన్నిల్ జేవనుక్కుం,
మల్గుం చరాచర పోరులుక్కుం, ఇమయత వన్నవర్ కుజ్హతినుక్కుం.
మతుం ఒరు మూవర్క్కుం, యవర్క్కుమవరవార్ మన చలిప్పు ఇల్లమలె,
నల్గుం తోజ్హిర్ పేరుమీ ఉండి ఇరున్డుం మిగ నవ నిధి ఉనక్కు ఇరున్డుం,
నాన్ ఒరువన్ వరుమయాల్ చిరియన్ ఆనాల్ అన్నగైప్పు ఉనక్కే అల్లవో?
అల్కలంతు ఉమ్బర్నదుఅలవెదుక్కుమ్ చోలై, , ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే

7. నీడుం ఉలంగాల్క్కు ఆడరమాయ్ నిందరు, నితముం మూర్తి వాడివి,
నియమముదన్ ముప్పాతి ఇరండు ఆరం వలక్కుకింద్ర నీ మనైవియి ఇరున్డుం,
వీడు వీడుగల్ తోరుం ఒడి పుగుందు కల వేఅసతు ఇలాచైయుం పాయి,
వెన్ తుగిల్ అరైక్కనియ విదియతు నిర్వాన వేదముం కొందు కైకోర్,
ఓడు ఏంది నదేన్గుం ఉలం తలంతు నిందరు ఉన్మతాన్ ఆగి అమ్మ,
ఉన్ కనవన్ ఎంగేగుం ఇయం పుగుందు యెంగి ఉజ్హల్గిరతు యేతు చేయవే?
ఆడు కోడి మద విస్డై మదర్ విలయాది వరుం, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే

8. జ్ఞానం తజ్హైతు ఉన్ సోరుపతై అరికింద్ర నల్లోర్ ఇదాతిల్ పోయ్,
నడువినిల్ ఇరుందు ఉవందు అడిమయుం పూండు అవర్ నవితుం
ఉపదేశం ఉత కొందు,
యీనం తానై తల్లి ఎనతు నాన్ యేనుం మనమిల్లలే తుర్తి,
ఇందిరియ వాయిల్గాలి ఇరుగా పుడైతు నేంజు ఇరుల్ అర విలక్కు ఎతియే,
వాన్ అందం ఆన విజ్హి అన్నమే ఉన్నాయ్ యెన్ మన తమరి పోతిలే,
వైతు వేరే కావాలి అతు మేల్ ఉత పరవసమగి అజ్హియధతు ఊర
ఆనంద వరిదియిల్ ఆజ్హ్కిన్ద్రతు ఎందరు కం, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

9. చలతి ఉలగాతిర్ చరచారంగాలై ఈంద్ర తయగినాల్ ఎనక్కు,
తయల్లవో? యాన్ ఉన్ మైన్దన్ అందరో? ఎనతు చంచలం తీర్తు నిన్రాన్,
ములై చురంతు ఒజ్హుగు పాల ఊటి, యెన్ ముగాతినై ఉన్ ముందనయాల్ తుడైతు,
మోజ్హిగింద్ర మజ్హలిక్కు ఉగందు కొన్దుఇల నిలా మురువలుం పోతు అరుగిల్ యాన్,
కులవి విలయదాల్ కందు, ఆరుళ్ మజ్హి పోజ్హిండు అంగి కొట్టి “వా” ఎందరు అజ్హైతు,
కున్జరముఖాన్ కుమారనుక్కు ఇలయవన్ ఎందరు ఎన్ని కూరినాల్ యీనం ఉందొ
అలి కదలిలే తొంద్రోం ఆర్త అముతే, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

10. కైప్పోతు కొందు ఉన్ పతప్పోతు తన్నీర్ కనప్పోతుం అర్చిక్కిలేన్,
కం పోతినాల్ ఉన్ ముకప్పోతు తనని యాన్ కందు దరిసనై పురిగిలేన్,
ముప్పోతిల్ ఒరు పొతుం యెన్ మన పోతోలె మున్ని ఉన్ ఆలయతిం,
మున్పోతువార్ తమాతు పిన్ పోత నినైక్, ఇలెన్, మోసమే పోడుగింద్రేన్,
మైపోదకతిర్క్కు నిగర్ యేన పొతుం ఎరుమై కదా మిసిం ఎరియే,
మగోర కలాన్ వరుం పోతు తమిఎన్ మనం కలంగి తియంగుం,
అప్పోతు వందు ఉనతు ఆరుట్ పోతు తన్దరుల్గా, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.

11. మిగయుం తురత వేమ్పినియుం తురత మద వేగులి మేలుం తురత,
మిదియుం తురత నారి తిరయుం తురత, నని వేదనైగాలుం తురత,
పగయుం తురత, వంచానయుం తురతాస్, ముప్పసి ఎంపడుం తురత,
పవం త్బురత, ఆడ హాయ్ మొగం తురత, మల భావ కర్యముం తురత,
నకైయుం తురత, ఓజ్హ వినయుం తురత, ముజ్హు ననుం తురత, వేగువై,
నవరద్రోది ఇరుకల్ తలర్న్తిడుం ఎన్ని, నమనుం తురతువానో?
అకిల ఉలగంగాలుక్కుం ఆడరమే కూరుం, ఆది కదవురిన్ వజ్హ్వే,
అముదీసర్ ఒరు బాగం అగలద శుకపాణి, అరుల్వమి అభిరమియే.
.


1. कलयथ कल्वियुं कुरयथ वयथुं, ओर कपदु वरथा नात्पुं,
कन्रथा वलमयुं, कुन्रथा इलमयुं, कज़्हु पिनि इल्लथ उदलुं,
चलियथ मनमुं, अन्बकलाथ मनैवियुं, थावरथा सन्थनमुम्,
ठज़्हथ कीर्थियुं, मरथ वर्थयुं, थादैगल् वरथा कोदयुं,
थोलयथ निथियमुं, कोनाथ कोलुं, ओरु थुन्पमिल्लथ वज़्ह्वुम्,
थुय्य निन पदथिल् अन्बुं उद्वि पेरिया थोन्दरोदुकूतु कन्दाय,
ऌऐयज़्हि अरि थ्यिलुं मयनथु थान्गये, आधि कदवूरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अकलाथ सुख पाणि, अरुल्वामि अभिरामि.

2. करालक पन्थियुं, पन्थियिन अलन्गलुं, क्रिया पुरुव चिलैगलुं,
कर्ण कुन्दलुमुं, मथि मुख मण्डलं नुधर कथूरि पोत्तुं इत्तु,
कूर अनिन्थिदु विज़्हियुम्, अमुथ मोज़्हियुम्, चिरिय कोव्वयिन कानि अदरमुं,
ख़ुमिज़्ह अन्य नासियुं, कुण्ड निगर दन्थवुं, कोदु सोदन कालमुं,
वार अनिन्थु इरुमन्थ वन मुलयुं, मेकलयुं, मणि नूपुर पदमुं,
वन्धु येनाधु मुञ् निन्द्रु मन्दहसमुम्मग वल विनयी मथुवये,
आरमनि वनिलुरै थारगैगल् पोल निरै आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

3. मकर वार कुज़्है मेल अदर्न्थु कुमिज़्ह मीदिनिल्, मरैन्थु वाली थुरथि.
मैकयली वेन्द्र निन चेन्गमल विज़्हियरुल् वरं पेठ पेर्गल् अन्द्रो?
जेग म उज़्हुदुम् ओत्है थानी कुदै कविथु मेल सिन्गदनथिल् उथ्थु,
चेङ्गोलुं मनु नीधि मुरैमयुं पेथु मिगु थिगिरि उलगु आन्दु पिन्बु,
पुगर्मुगथु इरवध पगान आगि निरै पुथेलिर वन्धु पोथि,
पोग देवेन्द्रान येन पुगज़्ह विन्निल्पुलोमसैयोदुं सुगिप्पर,
अगर मुदल् आगि वलर आनन्द रूपिये, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

4. मरिकदल्गल् एज़्हयुम् थिगिरि इरु नान्गयुं, मदिरा करि एत्तयुं,
मानगं आनथयुं ममेरु अनथयुं माकूर्मं आनथयुं ऊर्,
पोरी अरवु थाङ्गी वरु पुवनं ईर एज़्हयुम् पुथेलिर कूतथयुं,
पूमगनयुं थिगिरि मयनयुं अरयिनिर पुलि आदि उदयनयुं,
मुरै मुरैगल्य ईन्द्र मुथियल्य पज़्हमै थलि मुरैगल् थेरियथ निन्णै,
मूउलगिल् उल्लवर्गल् वलि येन्द्र्य अरियमल् मोज़्हिगिन्द्रथु येथु चोल्व्य,
अरिवुदाय पेर मनथु आनन्द वरिये, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

5. वदमल् उयिर येन्नुं पयिर थज़्हैथु ओङ्गी वर, अरुल् मज़्है पोज़्हिन्दुम् इन्ब,
वरिधियिले निन्नथु अन्बेनुं चिरगल् वरुन्धमले अनैथु,
कोदामल् वलर कुञ्जरं थोत्तु येरुम्बु कादि कोन्द करु आन चीव,
कोदिगल् थामक्कुं पुसिक्कुं पुसिप्पिणै कुरयमले कोद्थु,
णीदज़्हि उलगन्गल् यवयुं थिरु उन्धि नेत्तु थानिले थारिक्कुं,
निन्णै अखिलगलुक्कु अन्नै येन्द्रु ओथमल् नीली येन्द्रु ओथुवारो,
आदाय नन मरयिन वेल्वियल् ओन्गु पुगज़्ह, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये

6. पल कुञ्जरं थोत्तु येरुम्बु कादि आनथु ओरु पल उयिर्क्कुं कल इदैप्,
पत्ता थेरैक्कुं अन्द्रु उर्बविथिदु गर्भं थान्निल् जेवनुक्कुं,
मल्गुं चराचर पोरुलुक्कुं, इमयथ वन्नवर कुज़्हथिनुक्कुम्.
मथुं ओरु मूवर्क्कुं, यवर्क्कुमवरवर मन चलिप्पु इल्लमले,
नल्गुं थोज़्हिर् पेरुमै उन्द्य इरुन्दुं मिग नव निधि उनाक्कु इरुन्दुं,
नान ओरुवन वरुमयल् चिरियन आनाल् अन्नगैप्पु उनाक्के अल्लवो?
अल्कलन्थु उम्बर्णदुअलवेदुक्कुं चोलै, , आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये

7. नीदुं उलन्गल्क्कु आदरम्य निन्द्रु, निथमुं मूर्थि वदिव्य,
नियममुदन मुप्पथि इरण्डु आरम् वलक्कुकिन्द्र नी मनैविय्य इरुन्दुं,
वीदु वीदुगल् थोरुं ओदि पुगुन्धु कल वेअसथु इलचैयुं पोइ,
वेन थुगिल् अरैक्कनिय विधियथु निर्वाण वेदमुं कोण्डु कैकोर,
ओदु एन्धि नदेन्गुं उलं थालन्थु निन्द्रु उन्मत्हन आगि अम्म,
उन कनवन येन्गेगुं इयं पुगुन्धु येन्गी उज़्हल्गिरथु येथु चेय्व्य?
आदु कोदि मद विस्दै मदर विलयदि वरुं, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये

8. ज्ञानं थज़्हैथु उन सोरुपत्है अरिकिन्द्र नल्लोर इदथिल् पोय,
नदुविनिल् इरुण्डु उवान्धु अदिमयुं पूण्डु अवर नविथुं
उपदेशं उत कोण्डु,
यीनं थानै थाल्ली येनाथु नान येनुं मनमिल्लले थुरथि,
इन्दिरिय वयिल्गली इरुग पुदैथु नेन्जु इरुल् आर विलक्कु येथिये,
वान अन्धं आन विज़्हि अन्नमे उन्नै येन मन थामरै पोथिले,
विथु वेरे कवलै अथु मेल उठ परवसमगी अज़्हियधथु ऊर्
आनन्द वरिधियिल् आज़्ह्किन्द्रथु येन्द्रु कान, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

9. चलथि उलगथिर चरचरन्गलै यीन्द्र थयगिनाल् येनाक्कु,
थयल्लवो? यान उन मैन्दन अन्द्रो? येनाथु चञ्चलं थीर्थु निन्रान,
मूलै चुरन्थु ओज़्हुगु पल ऊती, येन मुगथिणै उन मुन्दनयल् थुदैथु,
मोज़्हिगिन्द्र मज़्हलैक्कु उगन्धु कोन्दुइल नीला मुरुवलुं पोथु अरुगिल् यान,
कुलवि विलयदल् कन्दु, अरुल् मज़्है पोज़्हिन्दु अन्गै कोत्ति “वा ” येन्द्रु अज़्हैथु,
कुञ्जरमुखान कुमरनुक्कु इलयवन येन्द्रु येन्णै कूरिनाल् यीनं उन्दो?
अलि कदलिले थोन्द्रों आराथ अमुथे, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

10. कैप्पोथु कोण्डु उन पथप्पोथु थान्निर कनप्पोथुं अर्चिक्किलेन,
कान पोथिनाल् उन मुकप्पोथु थान्णै यान कन्दु दरिसणै पुरिगिलेन,
मुप्पोथिल् ओरु पोथुं येन मन पोथोले मुन्नी उन आलयथिं,
मुन्पोथुवार थामाथु पिन पोथ निनिक, इलेन, मोसमे पोदुगिन्द्रेन,
मैपोदकथिर्क्कु निगर येन पोथुं येरुमै कदा मिसिं येरिये,
मगोर कलन वरुं पोथु थामियेन मानं कलङ्गी थियन्गुं,
अप्पोथु वन्धु उनाथु अरुत पोथु थान्दरुल्ग, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.

11. मिगयुं थुरथा वेम्पिनियुं थुरथा मद वेगुली मेलुं थुरथा,
मिदियुं थुरथा नरै थिरयुं थुरथा, नानि वेदनैगलुं थुरथा,
पगयुं थुरथा, वञ्चनयुं थुरत्हस, मुप्पसि येन्पदुं थुरथा,
पवम थ्बुरथा, अद हि मोगं थुरथा, मल भव कर्यमुं थुरथा,
नकैयुं थुरथा, ऊज़्ह विनयुं थुरथा, मुज़्हु नानुं थुरथा , वेगुवै,
नवरद्रोदि इरुकल् थालर्न्थिदुं येन्णै, नमनुं थुरथुवनो?
अकिल उलगन्गलुक्कुं आदरमे कूरुं, आधि कदवुरिन वज़्ह्वे,
अमुधीसर ओरु बगं अगलाध शुकापानि, अरुल्वामि अभिरमिये.
.


1. Kalayatha kalviyum kurayatha vayathum, Or kapadu varatha natpum,
Kanratha valamayum, kunratha ilamayum, kazhu pini illatha udalum,
Chaliyatha manamum, anbakalatha manaiviyum, thavaratha santhanamum,
Thazhatha keerthiyum, maratha varthayum, thadaigal varatha kodayum,
Tholayatha nithiyamum, konatha kolum, oru thunpamillatha vazhvum,
Thuyya nin padathil anbum udavi periya thondarodukootu kanday,
Alaiyazhi ari thyilum mayanathu thangaye, aadhi kadavoorin vazhve,
Amudheesar oru bagam akalatha sukha pani, arulvami abhirami.

2. Karalaka panthiyum, panthiyin alangalum, kariya puruva chilaigalum,
Karna kundalumum, mathi mukha mandalam nudhar kathoori pottum ittu,
Koor aninthidu vizhiyum, Amutha mozhiyum, chiriya kovvayin kani adaramum,
Kumizh anaya nasiyum, kunda nigar danthavum, kodu sodana kalamum,
Vaar aninthu irumantha vana mulayum, mekalayum, mani noopura padamum,
Vandhu yenadhu mun nindru mandahasamummaga val vinayai mathuvaye,
Aaramani vanilurai tharagaigal pola nirai Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

3. Makara vaar kuzhai mel adarnthu kumizh meedinil, marainthu vaalai thurathi.
Maikayali vendra nin chengamala vizhiyarul varam petha pergal andro?
Jega m uzhudum othai thani kudai kavithu mel singadanathil uththu,
Chengolum manu needhi muraimayum pethu migu thigiri ulagu aandu pinbu,
Pugarmugathu Iravadha pagan aagi nirai puthelir vandhu pothi,
Poga devendran yena pugazha vinnilpulomasaiyodum sugippar,
Agara mudal aagi valar Aananda roopiye, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

4. Marikadalgal ezhayum thigiri iru nangayum, madira kari ettayum,
Maanagam aanathayum mameru anathayum maakoormam aanathayum oor,
Pori aravu thangi varu puvanam eer ezhayum puthelir kootathayum,
Poomaganayum thigiri mayanayum arayinir puli aadai udayanayum,
Murai muraigalay eendra muthiyalay pazhamai thalai muraigal theriyatha ninnai,
Mooulagil ullavargal valai yendry ariyamal mozhigindrathu yethu cholvay,
Arivudaya per manathu aananda variye, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

5. Vadamal uyir yennum payir thazhaithu ongi vara, arul mazhai pozhindum inba,
Varidhiyile ninnathu anbenum chiragal varundhamale anaithu,
Kodaamal valar kunjaram thottu yerumbu kadai konda karu aana cheeva,
Kodigal thamakkum pusikkum pusippinai kurayamale kodthu,
Needazhi ulagangal yavayum thiru undhi nettu thanile tharikkum,
Ninnai akhilagalukku annai yendru othamal Neeli yendru othuvaaro,
Aadaya nan marayin velviyal ongu pugazh, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

6. Pal kunjaram thottu yerumbu kadai aanathu oru pal uyirkkum kal idaip,
Patta theraikkum andru urbavithidu garbham thannil jevanukkum,
Malgum charachara porulukkum, imayatha vannavar kuzhathinukkum.
Mathum oru moovarkkum, yavarkkumavaravar mana chalippu illamale,
Nalgum thozhir perumai unday irundum miga nava nidhi unakku irundum,
Naan oruvan varumayal chiriyan aanaal annagaippu unakke allavo?
Alkalanthu umbarnadualavedukkum cholai, , Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

7. Needum ulangalkku aadaramay nindru, nithamum moorthi vadivay,
Niyamamudan muppathi irandu aaram valakkukindra nee manaiviyay irundum,
Veedu veedugal thorum odi pugundhu kal veasathu ilachaiyum poi,
Ven thugil araikkaniya vidhiyathu nirvana vedamum kondu kaikor,
Odu endhi nadengum ulam thalanthu nindru unmathan aagi amma,
Un kanavan yengegum iyam pugundhu yengi uzhalgirathu yethu cheyvay?
Aadu kodi mada visdai madar vilayadi varum, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

8. Jnanam thazhaithu un sorupathai arikindra nallor idathil poy,
Naduvinil irundu uvandhu adimayum poondu avar navithum
Upadesam ut kondu,
Yeenam thanai thalli yenathu naan yenum manamillale thurathi,
Indiriya vayilgali iruga pudaithu nenju irul ara vilakku yethiye,
Vaan andham aana vizhi anname unnai yen mana thamarai pothile,
Vaithu vere kavalai athu mel utha paravasamagi azhiyadhathu oor
Ananda varidhiyil aazhkindrathu yendru kan, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

9. Chalathi ulagathir characharangalai yeendra thayaginaal yenakku,
Thayallavo? Yaan un maindan andro? Yenathu chanchalam theerthu ninran,
Mulai churanthu ozhugu pal ooti, yen mugathinai un mundanayal thudaithu,
Mozhigindra mazhalaikku ugandhu konduila nilaa muruvalum pothu arugil yaan,
Kulavi vilayadal kandu, arul mazhai pozhindu angai kotti “vaa” yendru azhaithu,
Kunjaramukhan kumaranukku ilayavan yendru yennai koorinaal yeenam undo?
Alai kadalile thondrom aaratha amuthe, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

10. Kaippothu kondu un pathappothu thannir kanappothum archikkilen,
Kan pothinaal un mukappothu thannai yaan kandu darisanai purigilen,
Muppothil oru pothum yen mana pothole munni un aalayathim,
Munpothuvaar thamaathu pin potha ninaik, ilen, mosame podugindren,
Maipodakathirkku nigar yena pothum yerumai kada misaim yeriye,
Magora kalan varum pothu thamiyen manam kalangi thiyangum,
Appothu vandhu unathu arut pothu thandarulga, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

11. Migayum thuratha vempiniyum thuratha mada veguli melum thuratha,
Midiyum thuratha narai thirayum thuratha, nani vedanaigalum thuratha,
Pagayum thuratha, vanchanayum thurathas, muppasi yenpadum thuratha,
Pavam thburatha, ad hi mogam thuratha, mala bhava karyamum thuratha,
Nakaiyum thuratha, oozh vinayum thuratha, muzhu nanum thuratha, veguvai,
Navaradrodi irukal thalarnthidum yennai, namanum thurathuvano?
Akila ulagangalukkum aadarame koorum, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.
.

1. Knowledge that you do not forget, age that does not diminish,
A friendship that does not diminish, A wealth that does not deteriorate,
A youth that does not diminish, a body that is free from all diseases,
A mind that does not get bored, a wife whose love never diminishes,
A progeny that is regular, a fame that never diminishes,
The promises that are never broken, the charity that never has a road block,
A treasure that is never is lost, a government which is always just,
And a life which never has any sorrow and love towards your very pure divine feet,
And if you also bless me with the company of your great devotees,
Oh sister who sleeps on a leaf floating in the sea, Oh life of ancient Kadavur,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Oh Goddess who holds a parrot, Please grant me all these Abhirami.

2. With cloud like black curly hair, flowers decorating that hair,
With black eye brows like a bow, with golden globes in ears,
With Moon like face where musk thilaka is marked on her forehead,
With two eyes with a sharp glance, with nectar like words,
With lips like a small red fruit, with nose like the kumizh* flower,
With teeth like jasmine buds, with neck similar to a conch,
With proud busts kept under control by a belt like cloth,
With golden belt and With feet wearing gem studded anklets,
You have come and stood before me and with a smile changed my fate,
Oh life of ancient Kadavur who is like the stars filling up the sky,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Oh Goddess who holds a parrot, Please grant me all these Abhirami.

3. Oh life of ancient Kadavur, who is the first similar to the first alphabet
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Oh Goddess who holds a parrot, those blessed ones who get to be seen,
By the red lotus and fish like eye, coated with collyrium,
Which are partially covered, by her dense hair and the fish like ear globes,
Would rule sitting below the incomparable umbrella and holding the staff to rule
And rule over the world and become equal to Devendra who rides on Iravatha the elephant,
And would be praised by the devas saying that he is the great Devendra,
And would enjoy their life in heaven along with Indrani.

4. Oh life of ancient Kadavur, who is the ocean of joy in the mind of wise people,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Oh Goddess who holds a parrot, those blessed ones who get to be seen,
You are the old woman who created the seven seas, eight mountains,
The eight elephants, the big serpent, the great mountain Meru,
The big tortoise, the universe carried by Aadhi Sesha,
The clan of the devas, Brahma who is in the lotus, Vishnu holding the wheel,
As well as Lord Shiva wearing the tiger skin on his hips, systematically,
One after another and so no one knows how ancient you are,
And what is your opinion of the people of the three worlds calling you, a lass.

5. Oh life of ancient Kadavur which is famous for Yagas conducted according to Vedas,
Oh goddess who is the ocean of joy in the mind of wise people,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Oh Goddess who holds a parrot, who showers her rain of mercy,
So that the beings of this world does not wither but grow,
Who in the ocean of joy hugs without hurting with her feathers,
Who without fail gives nourishment to crores of beings from ants to the elephant,
And Who carries in her belly al the worlds surrounded by oceans,
How Can I call you a blue one instead of mother of the universe.

6. Oh life of ancient Kadavur which is surrounded by dark gardens with very tall trees,
Oh goddess who is the ocean of joy in the mind of wise people,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Who has the greatness to give jobs to all beings from ant to the elephant,
To the unseen insects which is deep in the granite rocks,
to the life within the womb, to all things that move or not move,
To the entire crowd of devas whose eyes do not blink.
To the holy trinity and to all beings on earth,
According to their nature and also so that they do not get bored,
Who would be laughed at because though she has the nine great treasures
She does not seem to bother about the poverty of this humble being,

7. Oh life of ancient Kadavur in which lasses play in every balcony where flags fly.,
Oh goddess who is the ocean of joy in the mind of wise people,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
In spite of your being the foundation for all the universe,
And showed yourselves in various forms to your devotees,
And in spite of your being a wife looking after the thirty two dharmas,
He without shame and not wearing any cloth over his hips,
Carrying two skulls in his hand enters houses after houses,
Having become depressed and almost mad and is begging everywhere.
Why is it mother that your husband is wandering like this?

8. Oh life of ancient Kadavur, Oh goddess who is the ocean of joy
In the mind of wise people, Oh Goddess who does not move away
From one side of Lord Shiva, when will I be able to drown in the ocean of joy,
After going to the good very wise people who know your form well,
And after staying there and becoming their slaves and after hearing their teachings,
Push away all bad things, drive away the feelings of me and mine,
And then shutting away the gates to the senses and lighting a lamp to brighten the mind,
Oh swan who showers nectar from her eyes, then keeping you in the lotus of my mind,
Without any worries and become completely mesmerized with you.

9. Oh life of ancient Kadavur, Oh never satiating nectar born out of the sea,
Oh goddess who is the ocean of joy in the mind of wise people,
Oh Goddess who does not move away from one side of Lord Shiva,
Since you are the mother who has given birth to all movable and immovable things of the world,
Are you not my mother, Am I not your son, please remove my doubts,
And feed me the milk that is flowing out of your breasts,
Clean my face with the hanging end of your Sari.
And smile like the young moon suitable to me the lisping baby,
And rain nectar of your grace seeing the silly sports of mine,
And then clap and call me near you and say to me that,
Are you not the younger brother of Ganesa and Subrahmanya.
If you do this is there any problem, mother

10. Oh life of ancient Kadavur, Oh goddess who is the ocean of joy
In the mind of wise people, Oh Goddess who does not move away
From one side of Lord Shiva Oh mother Abhirami
I have never worshipped you with flowers by my hand even for an instant,
I have not ever seen your lotus like face by the eyes given by God to me,
I have not followed your devotees to the temple even one time,
I have not thought of you in either during dawn, noon and dusk,
But when the horrible God of death with a very black moushtache,
Climbing on his big buffalo bigger than an elephant, my mind will tremble,
At that time please do come, give me the flower of your grace and save me

11. Oh life of ancient Kadavur, Oh goddess who is the ocean of joy
In the mind of wise people, Oh Goddess who does not move away
From one side of Lord Shiva Oh mother Abhirami
I have never worshipped you with flowers by my hand even for an instant,
I have not ever seen your lotus like face by the eyes given by God to me,
I have not followed your devotees to the temple even one time,
I have not thought of you in either during dawn, noon and dusk,
But when the horrible God of death with a very black moushtache,
Climbing on his big buffalo bigger than an elephant, my mind will tremble,
At that time please do come, give me the flower of your grace and save me

.

, , , ,

3 Responses to Abhirami Ammai Pathikam – I (அபிராமி அம்மை பதிகம் – I)

 1. sowmya December 1, 2016 at 4:16 am #

  too many mistakes….but your intention is very good….please try to correct it

 2. sowmya December 1, 2016 at 4:17 am #

  meaning is damn good

 3. GOLDENROCK SIVARAMAKRISHNAN May 29, 2018 at 8:55 am #

  I salute your hard work. If you concentrate on spelling mistakes and grammatical mistakes, your work will be considered super. I have corrected only one Padhigam in the Abirami padhigam 2 which is given hereunder duly corrected:

  சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனையை ,
  மாதேவி, நின்னை, சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
  துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்,
  அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
  மெய், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம்,வலி,
  துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகும நல்லூழ் நுகர்ச்சி,
  தொகை தரும் பதினாறு பெரும் நீ தந்து அருள் சுக ஆனந்த
  வாழ்வு அளிப்பாய்,
  சுகிர்த குண சாலி , பரிபாலி, அனுகூலி,
  திரிசூலி , மங்கள விசாலி,
  மகவு நான், நீ தாய், அளிக்க ஓணாதோ ? மகிமை வளர் திரு
  கடவூரில் வாழ், வாமி! சுப நேமி! புகழ் நாமி!
  சிவ சாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.