Main Menu

Guruvaayoor Appane (குருவாயூர் அப்பனே)

Composer: Ambujam Krishna

Ragam: reeti gowLa

22 kharaharapriya janya
Aa: S G2 R2 G2 M1 N2 D2 M1 N2 N2 S
Av: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S

Talam: aadi

Ambujam Krishna

Ambujam Krishna

Recitals

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: Aathirai Sivapalan

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: Lalitha Krishnababu

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: Kunnakudy BalaMuraliKrishnan

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: V.Sankaranarayanan

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: Vishakha Hari

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Voice: Maharajapuram Santhanam, Maharajapuram Ramachandran

.

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Instrument: Keyboard | Artist: Sathya

Guruvaayoor Appane | குருவாயூர் அப்பனே     
Instrument: Flute | Artist: Unknown

This Kriti was originally composed in Tamil. Other languages are for your convenience


பல்லவி

குருவயுர் அப்பனெ அப்பன் – ஷ்ரி க்ர்ஸ்னன்
(குருவயுர்)

அனுபல்லவி

னரயன என னவர அழைப்பொர்க்கு வருமிடர் டவிர்ட்டு வன்கையுடன் கக்கும் (குருவயுர்)

கரனம்

விழிகட்கமு-டுட்டும் எழில் டிருமெனி டழுவக்கரம் டுடிக்கும் பல டிருவுருவம்
முழுமடி முகம் டிகழ் அருல் விழிக்குடர்கல் அழைக்கும் அன்பர்கலும் அடிமலரினையும்
(குரவயுர்)

மத்யமகலம்: முன்னம் யஷொடை மைன்டனை வன்டவன் இன்ரு னமக்கிரன்கி இன்கு எழுன்டருலி பலனை யுவனை பலிக்கும் டெஇவமை பரவஷ னிலை கட்டும் பரம புருஸன் என்
(குருவயுர்)
.


పల్లవి

గురువాయూర్ అప్పనే అప్పన్ – శ్రీ క్రిష్ణన్
(గురువాయూర్)

అనుపల్లవి

నారాయణ ఎన నావార అజ్హైప్పోర్క్కు వరుమిడర్ తవిర్త్తు వాంచైయుడన్ కాక్కుం
(గురువాయూర్)

చరణం

విజ్హికట్కము-దూట్టుం ఎజ్హిల్ తిరుమేని తజ్హువక్కరం తుడిక్కుం బాల తిరువురువం
ముజ్హుమది ముఖం తిగజ్హ్ అరుళ్ విజ్హిచ్చుడర్గళ్ అజ్హైక్కుం అంబర్గళుం అడిమలరిణైయుం
(గురవాయూర్)

మధ్యమకాలం: మున్నం యషోదై మైందనాఇ వందవన్ ఇన్రు నమక్కిరంగి ఇంగు ఎజ్హుందరుళి
బాలనై యువనై పాలిక్కుం దైవమై పరవష నిలై కాట్టుం పరమ పురుశన్ ఎన్
(గురువాయూర్)

.

pallavi

guruvAyUr appanE appan – shrI krSnan
(guruvAyUr)

anupallavi

nArAyaNa ena nAvAra azhaippOrkku varumiDar tavirttu vAncaiyuDan kAkkum
(guruvAyUr)

caraNam

vizhikaTkamu-dUTTum ezhil tirumEni tazhuvakkaram tuDikkum bAla tiruvuruvam
muzhumadi mukham tigazh aruL vizhiccuDargaL azhaikkum anbargaLum aDimalariNaiyum
(guravAyUr)

madhyamakAlam: munnam yashOdai maindanAi vandavan inru namakkirangi ingu ezhundaruLi
bAlanAi yuvanAi pAlikkum deivamAi paravasha nilai kATTum parama puruSan en
(guruvAyUr)

.

Pallavi

Guruvayur appane appan – shri krsnan
(guruvayur)

Anupallavi

Narayana ena navara azhaipporkku varumidar tavirttu vancaiyudan kakkum (guruvayur)

Charanam

vizhikatkamu-duttum ezhil tirumeni tazhuvakkaram tudikkum bala tiruvuruvam
muzhumadi mukham tigazh arul vizhiccudargal azhaikkum anbargalum adimalarinaiyum
(guravayur)

Madhyamakalam: munnam yashodai maindanai vandavan inru namakkirangi ingu ezhundaruli balanai yuvanai palikkum deivamai paravasha nilai kattum parama purusan en
(guruvayur)

Awaiting contribute.

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

One Response to Guruvaayoor Appane (குருவாயூர் அப்பனே)

  1. Venkatakrishnan M April 25, 2016 at 12:38 am #

    Dear Team

    Please correct the Tamil version as follows as the existing text seems transliterated
    with some software which has lot of spelling mistakes.

    பல்லவி

    குருவாயூர் அப்பனே அப்பன் – ஸ்ரீ க்ருஷ்ணன் – (குரு)

    அனுபல்லவி

    நாராயணா யென நாவாரா அழைப்போர்க்கு
    வரும்விணை தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும் – (குரு)

    சரணம்

    விழிகட்(கு) அமுதூட்டும் எழில் திருமேனி
    தழுவக்கரம் துடிக்கும் பால திருவுருவம்
    முழுமதி முகம்திகழ் அருள் விழிச்சுடர்கள்
    அழைக்கும் அன்பர்களும் அடிமலரிணையும் – (குரு)

    மத்யமகாலம்

    முன்னம் யஸொதை மைந்தனாய் வந்தவன்
    இன்று நமக்கிரங்கி இங்கு எழுந்தருளி
    பாலனாய் இவனை பாலிக்கும் தெய்வமாய்
    பரவசநிலை காட்டும் பரம புருஷன் – (குரு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.