Main Menu

Yaaro Ivar Yaaro (யாரோ இவர் யாரோ)

Composer: Arunachala Kavi”]Arunachala Kavi(அருணாசல கவி) (1711 – 1779) was a Tamil poet and a composer of Carnatic music. He was born in Tillaiyadi in Thanjavur District in Tamil Nadu. The three Tamil composers Arunachala Kavi, Muthu Thandavar and Marimutthu Pillai are considered the Tamil Trinity. More...

Raagam: Bhairavi

Taalam: Adi

20 naTabhairavi janya
Aa: S R2 G2 M1 P D2 N2 S
Av: S N2 D1 P M1 G2 R2 S

Language: Tamil


 Arunachala Kavi

Arunachala Kavi

Recitals


Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private| Voice: D.K.Pattammal

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private | Voice: Neyveli Santhanam

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private | Voice: Sudha Raghunadhan

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private | Voice: Shobha Ramesh

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private| Voice: Suki Sivam

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private| Voice: Sanjay Subramanyan

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private | Voice: Madurai T.N.Seshagopalan

Yaaro Ivar Yaaro | யாரோ இவர் யாரோ     
Album: Private | Voice: Unknown


Awaiting Contributions.

Hide Lyrics


This Kriti was originally composed in Tamil. Other languages are for your convenience



Pallavi

யாரோ இவர் யாரோ என்ன பேரோ அரியேனே
(யாரோ)

Anupallavi

காருலாவும் ஸ்ரீருலாவும் மிதிலையில் கன்னிமாடம் தன்னில் முன்னே னின்ரவர்
(யாரோ)

Charanams

சன்த்ர பிம்ப முக மலராலே என்னை தானே பார்க்கிரார் ஒருக்காலே
அன்த னாளில் தொன்டம் போலே உருகிரார் இன்த னாளில் வன்டு சேவை தருகிரார்
(யாரோ)
.


Pallavi

యారో ఇవర్ యారో ఎన్న పేరో అరియేనే
(యారో)

Anupallavi

కారులావుం షీరులావుం మిథిలైయిల్ కన్నిమాడం తన్నిల్ మున్నే నిన్రవర్
(యారో)

Charanam

చంద్ర బింబ ముఖ మలరాలే ఎన్నై తానే పార్క్కిరార్ ఒరుక్కాలే
అంద నాళిల్ తొందం పోలే ఉరుగిరార్ ఇంద నాళిల్ వందు సేవై తరుగిరార్
(యారో)

.


Pallavi

yArO ivar yArO enna pErO ariyEnE
(yArO)

Anupallavi

kArulAvum shIrulAvum mithilaiyil kannimADam tannil munnE ninravar
(yArO)

Charanam

candra bimba mukha malarAlE ennai tAnE pArkkirAr orukkAlE
anda nALil tondam pOlE urugirAr inda nALil vandu sEvai tarugirAr
(yArO)

.


We will update this page, once we find comprehensive meaning. Feel free to contribute if you know.

.

, ,

2 Responses to Yaaro Ivar Yaaro (யாரோ இவர் யாரோ)

  1. வ.க.கன்னியப்பன் August 14, 2018 at 3:17 am #

    மேயுள்ள எழுத்துப் பிழைகளை நீக்கி, சரியான சொற்களைப் பயன்படுத்திப் பாடலைப் பதிகிறேன்.

    அருணாசல கவிராயர் பாடல்

    பல்லவி;

    யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே
    (யாரோ)

    அனுபல்லவி;

    காருலாவும் சீருலாவும் மிதிலையில் கன்னிமாடம் தன்னில் முன்னே நின்றவர்
    (யாரோ)

    சரணம்:

    சந்திர பிம்ப முக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒரு காலே
    அந்த நாளில் சொந்தம் போலே உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
    (யாரோ)

  2. வ.க.கன்னியப்பன் August 14, 2018 at 3:19 am #

    அருணாசல கவிராயர் பாடல்
    பல்லவி;
    யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே
    (யாரோ)

    அனுபல்லவி;

    காருலாவும் சீருலாவும் மிதிலையில் கன்னிமாடம் தன்னில் முன்னே நின்றவர்
    (யாரோ)

    சரணம்:

    சந்திர பிம்ப முக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒரு காலே
    அந்த நாளில் சொந்தம் போலே உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
    (யாரோ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.