Main Menu

Guruvayurappan Prayer (குருவாயுரப்பன் பாடல் )

Pending Author Information

Stotra: Guruvayurappan Prayer

Verses: 10

Stuti: About Lord Vishnu.

Language: Tamil

 

 

Recitals


Awaiting Contribution

Hide the Content

This Stotra was originally composed in Tamil. Other languages are for your convenience



அவனி ரோகினி அஷ்டமி நாளினில்,
தேவகி வயித்தில் ஜனிதவனே,
அக்கணமே வசுதேவரின் மூலம்,
யசோதையின் வீட்டை அடைந்தவனே,
பாவயம் ரோகினி பாலகனாம்,
பலராமனின் பின்பு பிறந்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 1

அழகிய பெண்ணினை போல் உரு மரியா,
அரக்கியாம் பூதனை வந்திடவே,
குசண்டை உனக்கு அவள் கொங்கை தண்டேயதில்,
கொடும் விஷ பாலினை ஊட்டவே,
அழகனே பாலுடனே கலந்தே அவள்,
ஆவியை பணம் செய்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 2

வளர் பிறை போல் நீ தொட்டில் கிடந்தது கண்,
வளர்ந்திருக்கும் அந்த வேளையிலே,
வஞ்சகன் சகடனும் உண் உயிர் கொண்டிட,
வந்தனன் வண்டியின் உருவினிலே,
முளரி மலர் பாடம் கொண்டு உடைத்தே அவன்,
முறிந்து விழுந்திட வைத்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 3

கத்தென சீறி எழுந்த தருண வரதன்,
களத்தை நொடியில் முடித்தவனே,
சீதம் கொண்டே பக்ஷி ரூபத்தில் நின்ற,
பாகசுரன் வை கிழிதவனே,
கூதமென ஒரு குதிரையை போல் வந்த,
கேசியை மய்திட்ட கேசவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 4

கழிய பாம்பு வசிக்கும் தடாகத்தில்,
கடும் விஷ சவாலையும் வீசிடவே,
கற் முகில் வர்ணனே, பரளந்த திரு,
படம் அவன் முடி மீது வைத்தே,
தளமுடன் நடமாடி அவன் தலை,
வணங்கிட செய்த தயாநிதியே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 5

தேவர் தலைவனை வணங்கிடும் பூஜையை,
தேவை இல்லை என நீக்கி வைத்தே,
கோவர்தம் எனும் மலை தன்னை பூஜிக்க,
கோபத்தினால் தேவேந்திரனும்,
ஏவிய கடு மழை தடுத்திட மலை தன்னை,
குடேன விரல் தன்னில் பிடித்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 6

பாவ க்கடல் பந்தம் அறுத்திடும் பவன,
மூர்த்தியே, உன்னை உரல் தன்னிலே,
பவை யசோதையும் பந்தனம் செய்திட,
பார்த்திருந்தாய் டமொதரனே,
தவழ்ந்து வண்டே மணி கிர்றேவனுடன்,
நல கூபாரன் சாபத்தை தீர்த்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 7

வெண்ணையுடன் தயிர் பால் குடங்கள் பல,
வேண்டிய மட்டும் நிறைந்திருக்க,
மண்ணை அள்ளி உந்தன் சின்னம் சிறு குமிழ்,
வாயினில் போட்டதன் மாயமென்ன ?
அன்னை யசோதை முன் வாய் திறந்தே பல,
அண்டங்கள் காட்டிய விந்தை என்ன ?
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 8

தேவரும் முனிவரும் தேடி தவம் செய்யும்,
திருவடி புழுதியில் படிந்திடவே,
ஆவினம் மேய்ந்திட நடந்த பிருந்தாவனம்,
முளைத்த புல்லாகவும் அகிலனே,
பாவி, நான் ஆயர்கள் படியில் அன்று,
பிறந்திடும் பாக்கியம் செய்திலேனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 8

யானைகள் அரசன் கஜேந்திரன் காலினை,
அன்றொரு முதலை இழுத்திடவே,
ஆதி முதல்வனே அபாயம் என்றே அந்த,
யானையும் அலறி அழைத்திடவே,
டீன சரண்யனே, முதலையை கொன்று அந்த,
யானையின் உயிர் தனை காத்தவனே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 9

கோவிந்தா, கோவிந்தா கோகுல நந்தன,
கோவிந்தா, கோவிந்தா நாம ஹரே,
கோடி ஜன்மாந்தர பாபங்கள் தீர்த்திட,
கோயில் கொண்டே கோபால ஹரே,
பாவிகள் உந்தன் நாமம் உரைத்திடில்,
பரம படம் தரும் ராம ஹரே,
ஜெய ஜெய ஹே குரு வாயு புரீஸ்வர,
தேவகி நந்தன கிருஷ்ணா ஹரே. 10
.


అవని రోహిణి అష్టమి నలినిల్,
దేవకీ వాయితిల్ జనితవనే,
అక్కనమే వాసుదేవరిన్ మూలం,
యసోధయిన్ వీటి అడింతవనే,
పావయం రోహిణి బలకనాం,
బలరామనిన్ పింబు పిరందవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 1

అజ్హగియ పెన్నినై పోల్ ఉరు మరియా,
అరక్కియాం పూతని వందిడవే,
కుజాన్డై ఉనక్కు అవల్ కొంగై తన్దేయదిల్,
కోదుం విష పాలిని ఊతిడవే,
అజ్హగానే పలుడనే కాలందే అవల్,
అవియై పానం చేయ్ధవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 2

వలర్ పిరై పోల్ నీ తోట్టిల్ కిదంతు కం,
వలర్న్తిరుక్కుం అంత వేలయిలే,
వంచాకన్ చకతనుం ఉన్న ఉయిర్ కొందిట,
వందనాన్ వందియిన్ ఉరువినిలే,
ములరి మలర్ పాదం కొందు ఉదైతే అవన్,
మురిందు విజ్హున్దిడ వైతవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 3

కత్తేన చీరి ఎజ్హుంద తరుణ వర్తన్,
కలతి నోదియిల్ ముదితవనే,
చీతం కొండే పక్షి రూపతిల్ నింద్ర,
భాగసురాన్ వయి కిజ్హితవనే,
కూతమేనా ఒరు కుతిరయై పోల్ వంద,
కేసియై మయ్తిట్ట కేసవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 4

కలియ పంబు వసిక్కుం తడగాతిల్,
కదుం విష జ్వలయుం వీసిడవే,
కర్ ముగిల్ వర్ణనే, పరలంద తిరు,
పదం అవన్ ముడి మీతు వైతే,
తలముదన్ నడమది అవన్ తలై,
వనంగిడ చేయద దయనిదియే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 5

దేవర తలివనై వనంగిడుం పూజయై,
తెవి ఇల్లై యేన నీకి వైతే,
గోవర్ధం యేనుం మలై తనని పూజిక్క,
కోపతినల్ దేవెంద్రనుం,
ఏవియ కాదు మజ్హి తడుతిడ మలై తనని,
కుదఎన వైరల్ తన్నిల్ పిడితవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 6

భావ క్కదాల్ బందం అరుతిడుం పవన,
మూర్తియే, ఉన్నాయ్ ఉరల్ తన్నిలే,
పవి యసోధయుం బంధనం చేయ్తిడ,
పర్తిరున్దాయ్ దమోధరనే,
తవజ్హ్న్డు వందే మని గ్ర్రేవనుదన్,
నల కూభారాన్ సపతై తీర్తవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 7

వెన్నయుదన్ తయిర్ పాల్ కుదంగల్ పల,
వెండియ మాట్టుం నిరైన్దిరుక్క,
మన్ని అల్లి ఉండన చిన్నం చిరు ఉమిజ్హ,
వాయినిల్ పోత్తతాన్ మాయమెన్న ?
అన్ని యసోదై మున్ వి తిరందే పల,
అందన్గల్ కాతియ విందై ఎన్న ?
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 8

దేవరుం మునివరుం తేది త్వం చెయ్యుం,
తిరువడి పుజ్హుతియిల్ పదిన్తిడవే,
ఆవినం మేయ్న్తిడ నాదంతా బ్రిన్దవనం,
ములిత పుల్లగావుం అకిలనే,
పవి, నాన్ ఆయర్గల్ పదియిల్ అందరు,
పిరంతిడుం భాగ్యం చేయ్తిలేనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 8

యనైగల్ అరాసన్ గజెంద్రన్ కలిని,
అన్ద్రోరు ముదలై ఇజ్హుతిడవే,
ఆది ముదల్వనే అభయం ఎందరు అంధ,
యనయుం అలరి అజ్హైతిడవే,
దీన సరన్యనే, ముదలయి కొందరు అంధ,
యనయిన్ ఉయిర్ తానై కతవనే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 9

గోవింద, గోవింద గోకుల నందన,
గోవింద, గోవింద నమ హరే,
కోడి జన్మాంతర పపంగల్ తెర్తిడ,
కోయిల్ కొంది గోపాల హరే,
పవిగల్ ఉండన నామం ఉరైతిదిల్,
పరమ పదం తరుం రామ హరే,
జేయ జేయ హే గురు వాయు పురీశ్వర,
దేవకీ నందన కృష్ణ హరే. 10
.


अवनि रोहिणी अष्टमी नलिनिल्,
देवकी वयिथिल् जनिथवने,
अक्कनमे वसुदेवरिन मूलं,
यसोधयिन वीति अदैन्थवने,
पावयं रोहिणी बालकानां,
बलरमनिन पिन्बु पिरन्दवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 1

आज़्हगिय पेन्निणै पोल उरु मरिय,
अरक्कियां पूथणै वन्धिदवे,
ख़ुज़न्दै उनाक्कु अवल कोङ्गै थान्देयधिल्,
कोदुं विष पलिणै ऊतिदवे,
आज़्हगने पलुदने कलन्दे अवल,
अवियै पानं चेय्धवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 2

वलर पिरि पोल नी थोत्तिल् किदन्थु कान,
वलर्न्थिरुक्कुं अनथ वेलयिले,
वञ्चकान चकतनुं उन्न उयिर कोन्दित,
वन्धानन वन्दियिन उरुविनिले,
मुलरि मलर पादं कोण्डु उदैथे अवन,
मुरिन्धु विज़्हुन्धिद वैथवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 3

कत्थेन चीरि येज़्हुन्द थरुण वरथान,
कलत्है नोदियिल् मुदिथवने,
चीथं कोन्दे पक्षी रूपथिल् निन्द्र,
भगसुरान वयि किज़्हिथवने,
कूथामेन ओरु कुथिरायै पोल वन्द,
केसियै मय्थित्त केसवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 4

कलिय पम्बु वसिक्कुं थादगथिल्,
कदुं विष ज्वलयुम् वीसिदवे,
कर मुगिल् वर्णने, परलन्ध थिरु,
पदं अवन मुदि मीथु वैथे,
थालमुदन नदमदि अवन थलि,
वनन्गिदा चेय्ध दयनिधिये,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 5

देवर थालैवणै वनन्गिदुं पूजायै,
थेवै इल्लै येन नीकी वैथे,
गोवर्धं येनुं मलै थान्णै पूजिक्क,
कोपथिनल् देवेन्द्रनुं,
येविय कदु मज़्है थादुथिदा मलै थान्णै,
कुदयेन विरल थान्निल् पिदिथवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 6

भव क्कदल् बन्दं अरुथिदुं पवन,
मूर्थिये, उन्नै उरल थान्निले,
पावै यसोधयुं बन्धनं चेय्थिदा,
पर्थिरुन्द्य दमोधरणे,
ठवज़्ह्न्दु वन्दे मणि ग्र्रेवनुदन,
नल कूभरान सपत्है थीर्थवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 7

वेन्नयुदन थयिर पाल कुदन्गल् पाल,
वेन्दीय मत्तुं निरैन्धिरुक्क,
मन्णै अल्ली उन्दन छिन्नं चिरु ख़ुमिज़्ह,
वयिनिल् पोत्तत्हन मयमेन्न ?
अन्नै यसोद्है मुञ् वय थिरन्धे पाल,
अन्दन्गल् कातीय विन्दै येन्न ?
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 8

देवरुं मुनिवरुं थेदि थावं चेय्युं,
थिरुवदि पुज़्हुतियिल् पदिन्थिदवे,
आविनं मेय्न्थिदा नदन्थ बृन्दवनं,
मुलिथ पुल्लगवुं अकिलने,
पवि, नान आयर्गल् पदियिल् अन्द्रु,
पिरन्थिदुं भाग्यं चेय्थिलेने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 8

यनैगल् अरसन गजेन्द्रान कलिणै,
अन्द्रोरु मुदलै इज़्हुथिदवे,
आधि मुदल्वने अभयं येन्द्रे अन्ध,
यनयुं अलारि अज़्हैथिदवे,
दीन सरन्यने, मुदलयै कोन्द्रु अन्ध,
यनयिन उयिर थानै कथवने,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 9

गोविन्द, गोविन्द गोकुल नन्दन,
गोविन्द, गोविन्द नाम हरे,
कोदि जन्मन्त्हर पपन्गल् थेर्थिदा,
कोयिल् कोन्द्य गोपाल हरे,
पविगल् उन्दन नामं उरैथिदिल्,
परम पदं थरुम राम हरे,
जेय जेय हेय गुरु वायु पुरीस्वर,
देवकी नन्दन कृष्ण हरे. 10
.


Avani Rohini ashtami nalinil,
Devaki vayithil janithavane,
Akkaname vasudevarin moolam,
Yasodhayin veetai adainthavane,
Paavayam Rohini balakanaam,
Balaramanin pinbu pirandavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 1

Azhagiya penninai pol uru mariya,
Arakkiyaam poothanai vandhidave,
Kuzandai unakku aval kongai thandeyadhil,
Kodum visha palinai ootidave,
Azhagane paludane kalande aval,
Aviyai panam cheydhavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 2

Valar pirai pol nee thottil kidanthu kan,
Valarnthirukkum antha velayile,
Vanchakan chakatanum unn uyir kondita,
Vandhanan vandiyin uruvinile,
Mulari malar paadam kondu udaithe avan,
Murindhu vizhundhida vaithavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 3

Katthena cheeri yezhunda Thruna varthan,
Kalathai nodiyil mudithavane,
Cheetham konde pakshi roopathil nindra,
Bhagasuran vayai kizhithavane,
Koothamena oru kuthirayai pol vanda,
Kesiyai maythitta kesavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 4

Kaliya Pambu vasikkum thadagathil,
Kadum visha jwalayum veesidave,
Kar mugil varnane, paralandha thiru,
Padam avan mudi meethu vaithe,
Thalamudan nadamadi avan thalai,
Vanangida cheydha dayanidhiye,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 5

Devar thalaivanai vanangidum poojayai,
Thevai illai yena neeki vaithe,
Govardham yenum malai thannai poojikka,
Kopathinal devendranum,
Yeviya kadu mazhai thaduthida malai thannai,
Kudayena viral thannil pidithavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 6

Bhava kkadal bandam aruthidum pavana,
Moorthiye, unnai ural thannile,
Pavai Yasodhayum bandhanam cheythida,
Parthirunday Damodharane,
Thavazhndu vande mani grrevanudan,
Nala koobharan sapathai theerthavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 7

Vennayudan Thayir paal kudangal pala,
Vendiya mattum niraindhirukka,
Mannai alli undan chinnam chiru Kumizh,
Vayinil pottathan mayamenna?
Annai Yasodhai mun vay thirandhe pala,
Andangal kaatiya vindai yenna?
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 8

Devarum munivarum thedi thavam cheyyum,
Thiruvadi puzhutiyil padinthidave,
Aavinam meynthida nadantha Brindavanam,
Mulaitha pullagavum Akilane,
Pavi, naan aayargal padiyil andru,
Piranthidum bhagyam cheythilene,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 8

Yanaigal arasan Gajendran kalinai,
Androru mudalai izhuthidave,
AAdhi mudalvane abhayam yendre andha,
Yanayum alari azhaithidave,
Deena saranyane, mudalayai kondru andha,
Yanayin uyir thanai kathavane,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 9

Govinda, Govinda Gokula Nandana,
Govinda, Govinda nama hare,
Kodi janmanthara papangal therthida,
Koyil konday Gopala hare,
Pavigal undan namam uraithidil,
Parama padam tharum Rama Hare,
Jeya jeya hey guru vayu pureeswara,
Devaki nandana Krishna hare. 10
.


He who is born to Devaki,
In the month of Avani*,
In the star Rohini and in Ashtami,
He who reached Yasoda?s house,
Immediately through Vasudeva,
He who was born after Balarama,
Who was the son of Lady Rohini,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.
*August-September

When the Ogress Poothanaa,
Came made up as a pretty maiden,
And when she tried to breast feed you,
With poisonous milk from her breasts,
You drank mixed with her milk,
Her soul as well, Oh pretty one,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

When you were slumbering in the cradle,
Like the crescent which is in growing phase,
The deceiver Sakata came in the form of a cart,
And you by kicking him with your soft flower like feet,
Made him break in to pieces, Oh God,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

Oh God who within a second, put an end,
To Thrunavartha who rose like a howling storm,
Oh God who tore off the mouth of Bhagasura,
Who came like a bird which is very furious,
Oh Kesava who killed the asura Kesi,
Who came in the form a horse resembling death,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

When the poisonous fumes swept,
The lake in which Kaliya was living,
Oh God with the colour of Black cloud,
You kept your feet which measured the world,
On his head and danced according to musical beats,
And made him bow to you, Oh treasure of mercy,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

You stopped the worship of the lord of devas,
Telling that it is a needless worship,
And asked people to worship the Govardhana mountain,
And when the king of Devas became very furious,
And sent torrential rains, for protecting from the rain,
You held the mountain on one finger,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

Oh holy one who cuts off the tie with the ocean of life,
When the lady Yasodha tied you to the mortar,
You who were tied in the stomach simply observed,
And you crawled and gave redemption from curse,
To Manigrreva and Nala koobara,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

When several pots of curd, milk and butter,
Are available in plenty, what was the reason to,
Take soil and put in your little pretty mouth?
What was the trick by which you showed,
Several universes in your open mouth to mother Yasodha?
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

I the sinner was not lucky enough,
To be born in the land of cowherds,
Where the soil was touched by the feet,
Which is being searched by Gods and sages,
Nor was I lucky enough to be born as a grass,
Which was there in Brindavan, where cows grazed them.
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

Long ago when the leg of Gajendra,
The king of elephants was pulled by a crocodile,
And when that elephant beseeched and cried,
‘Oh primeval God, please protect me’,
You the refuge of the oppressed killed that crocodile,
And saved the life of that elephant,
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.

Oh Govinda, Oh Govinda, Oh Son of Gokula,
Oh Govinda, Oh Govinda whose name is Hari,
For removing sins committed in billions of births,
You occupied that temple, Oh Gopala, Oh Hari,
Oh Rama, Oh Hari, you would grant salvation,
To those sinners, who tell your name.
Victory, victory, Lord of Guruvayur,
Hari who is the son of Devaki.
.

, , , ,

No comments yet.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.