Main Menu

Malar Padal Stotra (மலர் பாடல் ச்டோற்ற)

Pending Author Information

Stotra: Malar Padal Stotra

Verses: 24

Stuti: About Devi Lakshmi.

Language: Tamil

 

 

Recitals


Awating Contribution

Hide the Content

This Stotra was originally composed in Tamil. Other languages are for your convenience



1. ரோஜா பூ கொண்டு வந்தே – எங்கள் ராஜராஜேஸ்வரியை பூஜை செய்தல்,
தேசதி தேசம் மெச்சும் ராஜாவை போல வழ செய்வாள்.

2. முல்லை பூ கொண்டு வந்தே – எங்கள் கொமலன்கியை பூஜை செய்தல்,
இல்லை என்று சொல்லாமலே அவள் அள்ளி அள்ளி தந்திடுவாள்.

3. மருகொழுண்டு கொண்டு வந்தே – எங்கள் மகேஸ்வரியை பூஜை செய்தல்,
திருகோலம் கொண்டு அங்கே, தினம் தோறும் அவள் வந்திடுவாள்.

4. ஜாதி பூ கொண்டு வந்தே – எங்கள் ஜோதி அவளை பூஜை செய்தல்,
ஊதி உணரா விதை எல்லாம் தந்து மேதை என்றாக்கி விடுவாள்.

5. மகிழம் பூ கொண்டு வந்தே – எங்கள் மாதங்கியை பூஜை செய்தல்,
மணமாகாத கன்னியர்க்கு திருமணம் அவள் நடத்தி வைப்பாள்.

6. தாழம் பூ கொண்டு வந்தே – எங்கள் டக்ஷயணியை பூஜை செய்தல்,
வாழத பெண்ணை அவள் நடனுடன் சேர்த்து வழ வைப்பாள்.

7. பத்ரம் கொண்டு வந்தே – எங்கள் பகவதியை பூஜை செய்தல்,
புத்திர பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை பேரு தந்திடுவாள்.

8. தாமரை பூ கொண்டு வந்தே – எங்கள் ஷ்யமையை பூஜை செய்தல்,
தாமதம் செய்யாமலே அவள் தளி பிச்சை தந்திடுவாள்.

9. மல்லிகை பூ கொண்டு வந்தே – எங்கள் மகேஸ்வரியை பூஜை செய்தல்,
பில்லி சூன்யம் ஏவாள், எல்லாம் அவள் பின்னாலே ஓட செய்வாள்.

10. செண்பக பூ கொண்டு வந்தே – எங்கள் அம்பிகையை பூஜை செய்தல்,
ஜன்மன்ற்ஹர பாவமெல்லாம் அவள் தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்.

11. பாரிஜாதம் கொண்டு வந்தே – எங்கள் பார்வதியை பூஜை சய்தல்,
பாலா ரூபம் கொண்டு அவள் நம் பாவமெல்லாம் போக்கிடுவாள்

12. அரளி பூ கொண்டு வந்தே – எங்கள் அபிராமியை பூஜை செய்தல்,
அளவில்லாத செல்வதை அவள் அக மகிழ தந்திடுவாள்

13. செம்பருத்தி கொண்டு வந்தே – எங்கள் சண்டிகை பூஜை செய்தல்,
மயமாய் கனவில் வந்து மந்திரங்கள் பல சொல்லிடுவாள்.

14. மாதுளம் பூ கொண்டு வந்தே – எங்கள் மாதவி பூஜை செய்தல்,
மங்கள வாழ்வு தந்து அவள் மன மகிழ செய்திடுவாள்.

15. மருதநிபூ கொண்டுவந்தே – எங்கள் மங்கலை பூஜை செய்தல்,
அருள் கூர்ந்து நம்முன்னே அவள் அணுக்ரகாம் செய்திடுவாள்.

16. நீலம்பரம் கொண்டு வந்தே – எங்கள் நீலயதக்ஷியை பூஜை செய்தல்,
நித்யானந்தம் கொண்டுமே அவள் நித்ய வசம் செய்திடுவாள்.

17. மனோரஞ்சிதம் கொண்டு வந்தே – எங்கள் மனோன்மணியை பூஜை செய்தல்,
கனமான சுகந்தமுடன் அவள் களிப்பு மிக தந்திடுவாள்.

18. சம்பங்கி பூ கொண்டு வந்தே – எங்கள் சங்கரியை பூஜை செய்தல்,
சகல சௌபாக்யமும் தந்து, அவள் சஞ்சலத்தை நீகிடுவல்.

19. தும்பை பூ கொண்டு வந்தே, எங்கள் துர்கை பூஜை செய்தல்,
டரிடிரத்தை துரத்தி, அவள் தன தான்யம் பொழிந்திடுவல்.

20. சமந்தி பூ கொண்டு வந்தே – எங்கள் சர்வேஸ்வரியை பூஜை செய்தல்,
சத்தியமாய் வாழ்வினிலே, அவள் சந்தோஷத்தை அளிதிடுவல்

21. மந்தரபூ கொண்டு வந்தே எங்கள் லலிதம்பிகையை பூஜை செய்தல்,
பண்ட பாசம் யாவும் நீக்கி அவள் சிந்தை மகிழ்செய்திடுவல்.

22. வெட்டிவேர் கொண்டு வந்தே, எங்கள் கமக்ஷியை பூஜை செய்தல்,
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள் மாநிதி தந்திட வந்திடுவாள்.

23. கதிர் பச்சை கொண்டு வந்தே, எங்கள் கமக்ஷியை பூஜை செய்தல்,
கடை கன்னல் கடக்ஷிது ஜன்ம சப்ஹல்யம் தந்திடுவாள்.

24. கருமாரி சாம்பல் பேத்தல் கண்ட பிணி ஓடி விடும்,
இடைஞ்சல்கள் மாறி இன்பம் இல்லத்தை நாடி வரும்.
.


1. రోజా పూ కొందు వందే – ఎన్గల్ రాజరాజేస్వరియై పూజై చేయ్తాల్,
దేశాది దేశం మేచుం రాజవి పోలా వజ్హ చేయవల్.

2. ముల్లై పూ కొందు వందే – ఎన్గల్ కొమలన్గియై పూజై చేయ్తాల్,
ఇల్లై ఎందరు చోల్లమలె అవల్ అల్లి అల్లి తన్తిడువాల్.

3. మరుకోజ్హుండు కొందు వందే – ఎన్గల్ మహేస్వరియై పూజై చేయ్తాల్,
తిరుకోలం కొందు అంగే, దినం తోరుం అవల్ వంతిడువాల్.

4. జాతి పూ కొందు వందే – ఎన్గల్ జాతి ఆవలి పూజై చేయ్తాల్,
ఊది ఉనరా వితి ఎల్లం తంతు మేది ఎంద్రక్కి విడువాల్.

5. మగిజ్హం పూ కొందు వందే – ఎన్గల్ మతంగియై పూజై చేయ్తాల్,
మనమగత కన్నియర్క్కు తిరుమనం అవల్ నదతి వైప్పాల్.

6. తజ్హం పూ కొందు వందే – ఎన్గల్ దక్షయనియై పూజై చేయ్తాల్,
వజ్హత పెన్ని అవల్ నడనుదన్ చేర్తు వజ్హ వైప్పాల్.

7. పత్రం కొందు వందే – ఎన్గల్ భాగ్వాతియై పూజై చేయ్తాల్,
పుత్ర భాగ్యం ఇల్లతవర్క్కు కుజ్హన్దై పేరు తన్తిడువాల్.

8. తమరి పూ కొందు వందే – ఎన్గల్ శ్యామియై పూజై చేయ్తాల్,
తమతం చేయ్యమలె అవల్ తలి పిచి తన్తిడువాల్.

9. మల్లిగై పూ కొందు వందే – ఎన్గల్ మహేస్వరియై పూజై చేయ్తాల్,
బిల్లి సూన్యం ఇవాల్, ఎల్లం అవల్ పిన్నలే ఓడ చేయవల్.

10. చెంపగా పూ కొందు వందే – ఎన్గల్ అమ్బిగాయై పూజై చేయ్తాల్,
జన్మంత్ర్హర పవమేల్లం అవల్ తీర్తు విలక్కి ఒత్తిడువాల్.

11. పారిజాతం కొందు వందే – ఎన్గల్ పర్వతియై పూజై చ్య్తాల్,
బాల రూపం కొందు అవల్ నం పవమేల్లం పోక్కిడువాల్

12. అర్లి పూ కొందు వందే – ఎన్గల్ అభిరమియై పూజై చేయ్తాల్,
అలవిల్లద చేల్వతై అవల్ ఆగ మగిజ్హ తన్తిడువాల్

13. చెంపరుతి కొందు వందే – ఎన్గల్ చందిగాయై పూజై చేయ్తాల్,
మాయమై కనవిల్ వందు మంతిరంగల్ పల చోల్లిడువాల్.

14. మదులం పూ కొందు వందే – ఎన్గల్ మతవై పూజై చేయ్తాల్,
మంగళ వజ్హ్వు తంతు అవల్ మన మగిజ్హ చేయ్తిడువాల్.

15. మరుతనిపూ కొండువందే – ఎన్గల్ మంగలయై పూజై చేయ్తాల్,
ఆరుళ్ కూర్న్తు నమ్మున్నే అవల్ అనుగ్రహం చేయ్తిడువాల్.

16. నీలంబరం కొందు వందే – ఎన్గల్ నీలయతక్షియై పూజై చేయ్తాల్,
నిత్యానందం కొండుమే అవల్ నిత్య వాసం చేయ్తిడువాల్.

17. మనోరంజితం కొందు వందే – ఎన్గల్ మనోన్మనియై పూజై చేయ్తాల్,
గనమన సుకంధముదన్ అవల్ కలిప్పు మిగ తన్తిడువాల్.

18. సంపంగి పూ కొందు వందే – ఎన్గల్ సంకరియై పూజై చేయ్తాల్,
సకల సౌభాగ్యముం తంతు, అవల్ చంజలతై నీకిడువాల్.

19. తుంబి పూ కొందు వందే, ఎన్గల్ దుర్గాయై పూజై చేయ్తాల్,
దరిదిరతై తుర్తి, అవల్ ధన ధాన్యం పోజ్హింతిడువాల్.

20. సమంతి పూ కొందు వందే – ఎన్గల్ సర్వేస్వరియై పూజై చేయ్తాల్,
సతియమై వజ్హ్వినిలే, అవల్ సంతోశాతై అలితిడువాల్

21. మందారపూ కొందు వందే ఎన్గల్ లలితంబికయై పూజై చేయ్తాల్,
బండ పసం యవుం నీకి అవల్ చింతి మగిజ్హ్చేయ్తిడువాల్.

22. వేట్టివేర్ కొందు వందే, ఎన్గల్ కమక్షియై పూజై చేయ్తాల్,
మట్టిల్లత మగిజ్చియుదన్ అవల్ మానిది తన్తిడ వంతిడువాల్.

23. కదిర పాచి కొందు వందే, ఎన్గల్ కమక్షియై పూజై చేయ్తాల్,
కది కన్నల్ కదక్షితు జన్మ సాఫల్యం తన్తిడువాల్.

24. కరుమారి చంబల్ పెతల్ కంద పిని ఒడి విడుం,
ఇదైన్జల్గల్ మారి ఇంబం ఇల్లతై నాది వరుం.
.


1. रोज पू कोण्डु वन्धे – एन्गल् अजरजेस्वरियै पूजि चेय्थल्,
देसधि देसं मेचुं रजवै पोल वज़्ह चेय्वल्.

2. मुल्लै पू कोण्डु वन्धे – एन्गल् कोमलन्गियै पूजि चेय्थल्,
इल्लै एन्द्रु चोल्लमले अवल अल्ली अल्ली थान्थिदुवल्.

3. मरुकोज़्हुन्दु कोण्डु वन्धे – एन्गल् महेस्वरियै पूजि चेय्थल्,
थिरुकोलं कोण्डु अङ्गे, दिनं थोरुं अवल वन्थिदुवल्.

4. जाथि पू कोण्डु वन्धे – एन्गल् जोथि अवलै पूजि चेय्थल्,
ऊधि उनारा विथि एल्लं थान्थु मेधि एन्द्रक्की विदुवल्.

5. मगिज़्हम् पू कोण्डु वन्धे – एन्गल् मथान्गियै पूजि चेय्थल्,
मनमगथ कन्नियर्क्कु थिरुमानं अवल नदथि वैप्पल्.

6. ठज़्हम् पू कोण्डु वन्धे – एन्गल् दक्षयनियै पूजि चेय्थल्,
वज़्हथ पेन्णै अवल नदनुदन चेर्थु वज़्ह वैप्पल्.

7. पत्रं कोण्डु वन्धे – एन्गल् हग्वथियै पूजि चेय्थल्,
पुत्र भाग्यं इल्लथवर्क्कु ख़ुज़्हन्धै पेरु थान्थिदुवल्.

8. थामरै पू कोण्डु वन्धे – एन्गल् श्यमैयै पूजि चेय्थल्,
थामथं चेय्यमले अवल थाली पिचै थान्थिदुवल्.

9. मल्लिगै पू कोण्डु वन्धे – एन्गल् महेस्वरियै पूजि चेय्थल्,
बिल्ली शून्यं एवाल्, येल्लं अवल पिन्नले ओद चेय्वल्.

10. चेन्पग पू कोण्डु वन्धे – एन्गल् अम्बिगयै पूजि चेय्थल्,
जन्मन्त्र्हर पवमेल्लं अवल थीर्थु विलक्की ओत्तिदुवल्.

11. परिजथं कोण्डु वन्धे – एन्गल् पर्वथियै पूजि चय्थल्,
बल रूपं कोण्डु अवल नं पवमेल्लं पोक्किदुवल्

12. अरली पू कोण्डु वन्धे – एन्गल् अभिरमियै पूजि चेय्थल्,
अलविल्लाध चेल्वत्है अवल अग मगिज़्ह थान्थिदुवल्

13. चेम्परुथि कोण्डु वन्धे – एन्गल् चन्दिगयै पूजि चेय्थल्,
मयमै कनविल् वन्धु मन्थिरन्गल् पाल चोल्लिदुवल्.

14. मदुलं पू कोण्डु वन्धे – एन्गल् मथावै पूजि चेय्थल्,
मङ्गल वज़्ह्वु थान्थु अवल मन मगिज़्ह चेय्थिदुवल्.

15. मरुथनिपू कोन्दुवन्धे – एन्गल् मङ्गलायै पूजि चेय्थल्,
अरुल् कूर्न्थु नंमुन्ने अवल अनुग्रहं चेय्थिदुवल्.

16. नीलंबरं कोण्डु वन्धे – एन्गल् नीलयथक्षियै पूजि चेय्थल्,
निथ्यनन्दं कोन्दुमे अवल नित्य वासं चेय्थिदुवल्.

17. मनोरन्जिथं कोण्डु वन्धे – एन्गल् मनोन्मनियै पूजि चेय्थल्,
गणमान सुकन्धमुदन अवल कलिप्पु मिग थान्थिदुवल्.

18. संपन्गी पू कोण्डु वन्धे – एन्गल् संकरियै पूजि चेय्थल्,
सकल सौभग्यमुम् थान्थु, अवल चन्जलत्है नीकिदुवल्.

19. थुम्बि पू कोण्डु वन्धे, एन्गल् दुर्गायै पूजि चेय्थल्,
दरिदिरत्है थुरथि, अवल धन धन्यं पोज़्हिन्थिदुवल्.

20. समन्थि पू कोण्डु वन्धे – एन्गल् श्रर्वेस्वरियै पूजि चेय्थल्,
सथियमै वज़्ह्विनिले, अवल संथोशत्है अलिथिदुवल्

21. मन्धरपू कोण्डु वन्धे एन्गल् ललिथंबिकायै पूजि चेय्थल्,
बन्द पसं यवुं नीकी अवल चिन्त्है मगिज़्ह्चेय्थिदुवल्.

22. वेत्तिवेर कोण्डु वन्धे, एन्गल् कामक्षियै पूजि चेय्थल्,
मत्तिल्लथ मगिज़्चियुदन् अवल मानिधि थान्थिदा वन्थिदुवल्.

23. कादिर पचि कोण्डु वन्धे, एन्गल् कामक्षियै पूजि चेय्थल्,
कादि कन्नल् कदक्षिथु जन्म साफल्यं थान्थिदुवल्.

24. करुमरि चम्बल पेथल् कन्द पिनि ओदि विदुं,
इदैञ्जल्गल् मारि इन्बं इल्लत्है नादि वरुं.
.


1. Roja poo kondu vandhe – engal Rajarajeswariyai poojai cheythal,
Desadhi desam mechum Rajavai pola vazha cheyval.

2. Mullai poo kondu vandhe – engal komalangiyai poojai cheythal,
Illai endru chollamale aval alli alli thanthiduval.

3. Marukozhundu kondu vandhe – engal maheswariyai poojai cheythal,
Thirukolam kondu ange, dinam thorum aval vanthiduval.

4. Jathi poo kondu vandhe – engal jothi avalai poojai cheythal,
Oodhi unaraa vithai ellam thanthu medhai endrakki viduval.

5. Magizham poo kondu vandhe – engal mathangiyai poojai cheythal,
Manamagatha kanniyarkku thirumanam aval nadathi vaippal.

6. Thazham poo kondu vandhe – engal Dakshayaniyai poojai cheythal,
Vazhatha pennai aval nadanudan cherthu vazha vaippal.

7. Pathram kondu vandhe – engal Bhagwathiyai poojai cheythal,
Puthra bhagyam illathavarkku Kuzhandhai peru thanthiduval.

8. Thamarai poo kondu vandhe – engal Shyamaiyai poojai cheythal,
Thamatham cheyyamale aval thali pichai thanthiduval.

9. Malligai poo kondu vandhe – engal Maheswariyai poojai cheythal,
Billi soonyam evaal, yellam aval pinnale oda cheyval.

10. Chenpaga poo kondu vandhe – engal ambigayai poojai cheythal,
Janmantrhara pavamellam aval theerthu vilakki ottiduval.

11. Parijatham kondu vandhe – engal Parvathiyai poojai chythal,
Bala roopam kondu aval nam pavamellam pokkiduval

12. Arali poo kondu vandhe – engal abhiramiyai poojai cheythal,
Alavilladha chelvathai aval aga magizha thanthiduval

13. Chemparuthi kondu vandhe – engal chandigayai poojai cheythal,
Mayamai kanavil vandhu manthirangal pala cholliduval.

14. Madulam poo kondu vandhe – Engal mathavai poojai cheythal,
Mangala vazhvu thanthu aval mana magizha cheythiduval.

15. Maruthanipoo konduvandhe – engal Mangalayai poojai cheythal,
Arul koornthu nammunne aval anugraham cheythiduval.

16. Neelambaram kondu vandhe – engal Neelayathakshiyai poojai cheythal,
Nithyanandam kondume aval nithya vasam cheythiduval.

17. Manoranjitham kondu vandhe – engal Manonmaniyai poojai cheythal,
Ganamana sukandhamudan aval kalippu miga thanthiduval.

18. Sampangi poo kondu vandhe – engal Sankariyai poojai cheythal,
Sakala soubhagyamum thanthu, aval chanjalathai neekiduval.

19. Thumbai poo kondu vandhe, engal durgayai poojai cheythal,
Daridirathai thurathi, aval dhana dhanyam pozhinthiduval.

20. Samanthi poo kondu vandhe – engal Sarveswariyai poojai cheythal,
Sathiyamai vazhvinile, aval santhoshathai alithiduval

21. Mandharapoo kondu vandhe engal Lalithambikayai poojai cheythal,
Banda pasam yavum neeki aval chinthai magizhcheythiduval.

22. Vettiver kondu vandhe, engal Kamakshiyai poojai cheythal,
Mattillatha magizchiyudan aval maanidhi thanthida vanthiduval.

23. Kadir pachai kondu vandhe, engal Kamakshiyai poojai cheythal,
Kadai kannal kadakshithu janma saphalyam thanthiduval.

24. Karumari Chambal pethal kanda pini odi vidum,
Idainjalgal maari inbam illathai naadi varum.

.


1. If you bring rose flowers and worship our Rajarajeswari,
She would make you live like a king appreciated by all countries.

2. If you bring jasmine flowers and worship her with a pretty mien,
She will never say no and keep on giving and giving.

3. If you bring Davanam and worship our great Goddess,
She would assume her divine form and daily come there.

4. If you bring Jaji mullai flowers and worship our flame of light,
She would give you knowledge that you have not learnt and make you a genius.

5. If you bring Bakula* flowers and worship our Goddess of knowledge,
She would carry out the marriage of unmarried maids.
Mimuspos elengi

6. If you bring Screw pine *flowers and worship our Goddess who is daughter of Daksha,
She would make the lady who does not live her husband, rejoin him.
*Pandanus odoratissmus

7. If you bring leaves and worship our Goddess Bhagawathi,
She would bless with children, those who did not have any child.

8. If you bring lotus flowers and worship our black Goddess,
Without any delay she would help your husband to live.

9. If you bring jasmine* flowers and worship our supreme godess,
She will make Black magic and evil spirits and others to run behind her.
*Jasminum sambac

10. If you bring Champa* flowers and worship our divine mother,
She will put a end to sins earned over several births and make them vanish
*Indian magnolia-Michalea Champaka

11. If you bring Parijatha flowers and worship our Goddess Parvathi,
She would assume the form of a lass and destroy all our sins.
*Night Jasmine-Nyctanthes arboritristis

12. If you bring Arali* flowers and worship our Goddess Abhirami,
Then with a mind overflowing with joy she will give immeasurable wealth
*Ghanera flower-Nothapoytes nimmoniana

13. If you bring red hibiscus flowers and worship our Goddess Chandika,
She will come in your dreams as illusion and teach us several chants.

14. If you bring pomegranate flowers and worship our mother,
She will give us an auspicious life and fill our mind with joy.

15. If you bring Henna flower and worship our auspicious Goddess,
She will shower her grace on us and give us her blessings.

16. If you bring blue lotus flowers* and worship our Goddess with blue eyes,
She will bring everlasting joy and live us forever.
*Ecbolium ligustrinum

17. If you bring Hari Champa* flowers and worship our goddess who shines in our mind,
She would give very great happiness with heavy perfume.
*Artabotrys hexapetalus

18. If you bring Champa* flowers and worship the consort of our Lord Sankara,
She would give all sort of luck and remove worries from our mind.
*Plumeria rubra

19. If you bring Drona Pushpi flowers and worship our Goddess Durga,
She would drive away poverty and rain wealth and grains,
*Leucas aspera

20. If you bring Chrysanthemum flowers and worship our Goddess of all,
Truly she will shower immense joy in our life.

21. If you bring Mandara* flowers and worship our mother Lalitha,
She would remove all your attachments and make you joyous in her thought.
*Bauhinia vahlii

22. If you bring Khaskhas* and worship our favourite goddess,
Then she would come to give you a treasure with boundless joy.
*Chrysopogon zizanioides

23. If you bring green spikes and worship Goddess Kamakshi,
She will give you a side long glance and give you salvation.

24. If we get the sacred ash of Goddess Kali, all diseases will fly way,
And all road blocks will vanish and happiness will come in search of us.
.

No comments yet.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.